1
IRNSS-இந்தியாவின் சொந்த GPS – science in தமிழ்
அறிமுகம்: இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு எனப்படுவதே ஆங்கிலத்தில் IRNSS(Indian  Regional Navigation Satellite System) என அழைக்கப்படுகிறது. இதை இந்தியாவால் சொந்தமாக உருவாக்கப்பட்ட (GPS-Global Positioning System) எனவும் கூறலாம். இதனை NAVIC(Navigation with Indian Constellation) எனவும் அழைக்கின்றனர். இதனை Naviks(mariners) அதாவது மாலுமிகள் அல்லது மீனவர்கள் எனப்படும். இதுவரை நமது மாலுமிகள் அல்லது மீனவர்களுக்கு வானத்து நட்சத்திரங்கள்,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வழி காட்டியது. இனி அப்பணியை IRNSS செய்யவிருப்பதால் நமது…

Who Voted

Leave a comment