1
மீன்செதில்களிலிருந்து மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு(piezo-electric nano generator from fish scale) – science in தமிழ்
மின்சாரம்.... மின்சாரம்.... மின்சாரம்.... தற்போதைய நிலையில் மின்சாரம் நமது அன்றாட வாழ்வின் சாரமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல, மின்சாரமின்றி நம்மால் ஒரு கணம் கூட வாழ்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது. இனி வரும் காலங்களில் மின்சாரமின்றி வாழ்ந்தால் அது உலக சாதனையாக கூட அங்கீகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும் போல் உள்ளது. இப்படிப்பட்ட மின்சாரத்தை உருவாக்க நாம் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றோம். காற்று, நீர், சூரிய ஒளி, கடல் அலைகள், நிலக்கரி, பெட்ரோலியம்(கச்சா எண்ணெய்), அணு உலை மற்றும் மின்கலன்கள்…

Who Voted

Leave a comment