1
மங்கம்மா சபதம் (1943) தமிழ்த் திரைப்படப் பாட்டுப் புத்தகம்
மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டில் ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்தது. ரஞ்சன் (இரு வேடங்களில்), வசுந்தரா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர். பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர்.
Who Voted

Leave a comment