1
காதல் பயணம் - கவிதை
காதல் பயணம் - கவிதை
-----------------------------------------
கண்களைப் பார்த்தது
காதலைப் பாட

சேர்ந்து சிரித்தது
செவ்விதழ் நாட

கூட நடந்தது
கோதையைக் கூட

பேசிக் கிடந்தது
பித்தனாய்  வாட

பிறந்து வளர்ந்தது
பிரிந்தபின் தேட
------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

Who Voted

Leave a comment