1
Tamil Cricket: IPL 2018இன் முதல் பலி ! கம்பீர் பதவி விலகினார்.

Cricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில்.

தொடர்ச்சியான தோல்விகள் தந்த அழுத்தமும் மோசமான துடுப்பாட்ட formஉம் சேர்ந்து டெல்லி டெயார்டெவில்ஸ் அணித் தலைவர் பதவியைத் துறப்பதாக கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

Who Voted

Leave a comment