1
பிளாக்கின் மவுஸ் கர்சரை எப்படி மாற்றுவது - ப்ளாக்கர் உலகம்
நமது வலைப்பூவில் Default ஆக இருக்கும் மவுஸ் கர்சரையை தங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றினால் எப்படி இருக்கும் ?. நம் வலைப்பூவின் மவுஸ் கர்சரையை ‍‌மாற்றிஅமைப்பதின் மூலமாக அதிக பார்வையாளர்களை ஈர்க்கும். இது நம் வலைப்பூவுக்குமேலும் அழகு சேர்க்கும் வலைப்பூவில்  மவுஸ் கர்சரை மாற்றுவது மிகவும்எளிதானது. இதை எப்படி மாற்றுவது என்று பார்ப்போம் .

Who Voted

Leave a comment