1
ஏய் குருவி, சிட்டு குருவி

ஏய் குருவி, சிட்டு குருவி,இன்று முதல் நீ சுதந்திர குருவி… வீட்டு கூரையில் நீ இருந்தாலும் விரட்ட யாரும் இல்லை உயர உயரவே பறந்தாலும்  தடுப்பதற்கும் எவருமில்லை  திறந்த வெளி பரந்த வானம் ஈ காக்க கூட இல்லை என்று யார் கூறியது இன்றோ  விமானங்கள் கூட பறக்கவில்லை என்றே ஆனது  சிறைப்படுத்தியே பழகியதால் இன்று இவனே சிறையினுள்ளே அனைத்துமே உண்ணப்பழகியதால் சிவனே இன்று சீற்றத்திலே  திறந்த வெளியில் பறந்து செல் அச்சம் கவலை மறந்து செல் கடந்து செல் கூட்டை விட்டு கூட்டமாய் செல் ஆம் இன்னும் சில தினங்களே மீண்டும் வரும் இந்த மானிட […]


The post ஏய் குருவி, சிட்டு குருவி appeared first on எந்தோட்டம்....

Who Voted

Leave a comment