1
நாட்டில் 144 தடைச்சட்டம் இருக்கிறது
நாட்டில் 144 தடைச்சட்டம் இருக்கிறது
நேற்று தீப்பந்தத்தோடு ஊர்வலம் போனதாகப் படங்கள் வருகின்றன
பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள்
நமக்கிருக்கும் அய்யங்கள் எளிதானவை
1) 144 நடைமுறையில் இருக்கும்போது ஊர்வலத்தை எப்படி அனுமதித்தார்கள்?
2) அனுமதித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
3) மாத்திரை வாங்கப் போகிறேன் என்றாலே மருந்துச்சீட்டை காட்டச்சொல்லும் நேரத்தில் இவ்வளவு பட்டாசு எப்படி இவர்களுக்குப் போனது?
4)தடையை மீறி ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்களை ஏன் கைது செய்யவில்லை?
5) இவ்வளவு கூட்டமாகத் திரண்டவர்களை ஏன் தொற்று சோதனைக்கு உட்படுத்தவில்லை?

Who Voted

Leave a comment