1
Asp.net Mvc கண்ட்ரோலர்கள்.


இப்பொழுது புதிதாக ஒரு ASP.NET Mvc பிராஜெக்ட் உருவாக்குவோம்.
File->New Project.
பின் வரும் டயலாக்  பாக்சில் இடது புறம் visual c# கீழே Web என்ற ஆப்சனும் வலதுபுறம் Asp.net Mvc4 Application என்பதையும் செலெக்ட் செய்யவும்.
பிராஜெக்டின் பெயராக MvcDemo என்று கொடுக்கவும்.
ஒகே கிளிக் செய்யவும்
வலது புறம் உள்ள சொலூய்சன் எக்ஸ்ப்லொரரில் Controllers என்பதை வலது கிளிக் செய்து Add-> controller என்பதை கிளிக் செய்யவும் . பின் வரும் டயலாக் பாக்ஸில் Controller பெயரை HomeController என்று கொடுக்கவும்.
இப்பொழுது புதிதாக ஒரு கிளாஸ் உருவாயிருக்கும்.
namespace MvcDemo.Controllers
{
    public class HomeController : Controller
    {
        //
        // GET: /Home/

        public ActionResult Index()
        {
            return View();
        }

    }
}
HomeController என்று ஒரு கிளாஸ் இருக்கும். அது Controller என்ற லைப்ரரி கிளாசை இன் ஹெரிட் செய்திருக்கும்.
அதன் உள்ளே Index என்றொரு மெத்தட் இருக்கும். அதன் ரிடர்ன் டைப்பாக ActionResult என்று இருக்கும். அதை எடுத்து விட்டு string என்று ரிடர்ன் டைப்பை மாற்றவும்.
பின் மெத்தடின் உள்ளே return “hello Mvc” என்று மாற்றவும்.
namespace MvcDemo.Controllers
{
    public class HomeController : Controller
    {
        //
        // GET: /Home/

        public string  Index()
        {
            return "hello Mvc";
        }

    }
}
நிரலை இயக்கவும்.
URL- பார்த்தால் localhost:49653/MvcDemo என்று இருக்கும்.
இது home கன்ட் ரோலரில் உள்ள index என்ற மெத்தடின் வெளியீடு ஆகும். ஆனால் நாம் அப்படி எதையும் குறிப்பிட வில்லை .
இயல்பாகவே நாம் எந்த கண்ட் ரோலர் பெயரைக குறிப்பிடாவிட்டாலும் அது home என்ற கண்ட் ரோலெரில்  உள்ள index என்ற மெத்தடை இயக்கும்.
இது எங்கு குறிப்பிடபட்டுள்ளது என்றால் App_start என்ற ஃபோல்டரில் உள்ள RouteConfig.cs என்

Leave a comment