1
சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள் : மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம்
மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் 16.2.2020 அன்று கும்பகோணத்தில் நடத்திய “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற கருத்தரங்கில் முதல் நிகழ்வாக கருத்தரங்கத் தொகுப்பு பேராசிரியர் சண்முக. செல்வகணபதி அவர்களால் வெளியிடப்பட்டது. 
இப்பதிவில் “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற நூலைப் பற்றிய கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
நன்றி  : தினகரன், 16 பிப்ரவரி 2020

நன்றி  : தினமணி, 18 பிப்ரவரி 2020
நன்றி  : தினமலர், 18 பிப்ரவரி 2020

நூல் : சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள் 
பதிப்பாசிரியர்கள் : முனைவர் செ.கணேசமூர்த்தி, முனைவர் மா. கோ. பெரியசாமி,  முனைவர் ச.அ.சம்பத்குமார், முனைவர் கி.மணிவாசகம் 
வெளியீடு மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம், கும்பகோணம், அலைபேசி : 94883 80878/97882 21817/94436 77943
பதிப்பாண்டு பிப்ரவரி 2020 
பதிப்பகம் : ஜி.எம்.அமுதன் பதிப்பகம், நாயக்கர் பேட்டை, பாரதி நகர், இளங்கார்குடி, பாபநாசம் 614 203, தமிழ்நாடு, அலைபேசி : 97882 21817
விலை : ரூ.250
இதே நிகழ்வில் வெளியிடப்பட்ட, முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார் இணைந்து எழுதியுள்ள நூலைப் பற்றிய பதிவினை இணைப்பில் காணலாம் :  “தமிழகத்தின் முன்னணி நூலகங்கள்”

மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் நடத்தவுள்ள சித்திரைப்பெருவிழாவிற்கான பன்னாட்டுக் கவியரங்க அழைப்பிதழ். கவிதைகள் 30 ஏப்ரல் 2020க்குள் அனுப்பப்படவேண்டும். பிற விவரங்கள் அழைப்பிதழில் உள்ளன. ஆர்வம் உள்ளோர் கலந்துகொள்ள வேண்டுகிறேன். 


Who Voted

Leave a comment