3
புகைத்தல் உயிரைக் குடிக்கும்

வலைப்பதிவர்களை
ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல்
வெளியீட்டுப் பணி ஊடாக "புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என்ற
மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக
(இலவசமாக) பகிரவுள்ளோம்.
 

Leave a comment