1
கூகுள் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் பற்றிய தகவல் தளம்

கூகுள் நிறுவனமானது நிகழ்நிலைபடுத்தப்பட்ட கொரோனா நச்சுயிர் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து வைத்திருப்பதற்காக ஒரு தகவல் மையத்தைத் துவங்கியுள்ளது
நாம் இந்த தகவல் மையத்தின் உதவியுடன் COVID-19 எனும் கொரோனா நச்சுயி பற்றிய சமீபத்திய தகவல்வரை அனைத்து தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியு ம்
தற்போதைய நவீண காலசூழலில் நாம் மிகவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்காக புதிய கொரோனா நச்சுயிரைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக நாம் வேறு எங்கும் தேடிடாமல் அனைத்து தகவல்களும் கிடைக்குமாறு கூகிள் ஆனது இந்த தகவல்தளத்தினை உருவாக்கியுள்ளது.
அந்த நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சைகளுடன் அந்த நச்சசுயிர் நம்மை தாக்காமல் தவிர்ப்பது எவ்வாறு என்பவை உள்ளிட்ட COVID-19 நச்சுயிரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்வதற்காக https://www.google.com/covid19/ எனும் இணையதளமுகவரி க்குச் செல்க மேலும் இந்த இணையதளத்தில் அந்த நச்சசுயிர் நம்மை தாக்காமல் பாதுகாத்து கொள்வதற்கான பிற நம்பகமான ஆதாரங்களுக்கான இணைப்புகளும் உள்ளன. என்ற தகவலை மனதில் கொள்க தற்போது முதலில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் தகவல்கள் சேகரித்து தொகுத்துவைக்கப்பட்டுள்ளன

Leave a comment