1
Instaஎனும் கருவிகளின் தொகுப்பு





Instaஎன்பது ஒரு ஒருங்கிணைந்த இன்ஸ்டாகிராம் எனும் சமுதாய கருவிகளின்தொகுப்பாகும்
நம்முடைய சாதனத்தில் நமக்கு பிடித்த உள்ளடக்கத்தை சேமிப்பது மட்டுமல்லாமல், நம்முடைய விளையாட்டை சமன் செய்ய நம்முடைய இடுகையின் படி பரிந்துரைகளை வழங்கும் ஒருங்கிணைந்த கருவிப்பெட்டி யாக. இந்த”இன்ஸ்டா கருவிகள் அமைந்துள்ளன .
இவைகளின் துனையுடன் புதுப்பிக்கப்பட்ட சுத்தமான வடிவமைப்பு மூலம், நமக்கு பிடித்த இன்ஸ்டாகிராம் கணக்குகளின் அனைத்து உள்ளடக்கங்களையும் எளிதாக சேமிக்க முடியும், மேலும் அதை நம்முடைய நண்பர்களுடனும் குடும்பஉறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். நாம் பதிவேற்ற விரும்பும் இடுகையின் பரிந்துரைகளையும் பெறலாம், மேலும் இதுபோன்ற பல்வேறு செயல்களை இவை நம்முடைய வழியில் வருகின்றன.
இவைகளின் முக்கிய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு :
– சுயவிவரப் படத்தைச் சேமித்திடலாம் (பொது , தனியார் கணக்குகள்)
– பல புகைப்படங்கள், கானொளி காட்சி படங்கள், கதைகள் சிறப்பு வசதிகளைச் சேமித்திடலாம்
– இவைகளை பயன்படுத்துவதற்காகவென தனியாக உள்நுழைவு செய்யத்தேவையில்லை
– உள்ளடக்கத்தை இரண்டே சொடுக்குகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
– பரிந்துரைக்கப்பட்ட புகைப்படங்களின் ஹேஷ்டேக்குகளை எளிதாக ப் பெறலாம் (திரைக்குப் பின்னால் பயன்படுத்தப்படும் இயந்திர கற்றல்)
– எந்த படத்திலிருந்தும் உரையை பிரித்தெடுக்கமுடியும்
– உயர் வரையறை உள்ளடக்கம் இவைகளில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
– நம்முடைய புகைப்படங்கள் / தொகுப்புபயன்பாட்டில் சேமித்த படங்களையும் கானொளி காட்சிபடங்களையும் காணமுடியும். இதற்காக மூன்றாம் தரப்பு பயன்பாடு எதுவும்தேவையில்லை.
– இது படவில்லகாட்சிகள் பல்வேறுஅற்புதமான புகைப்படக் காட்சிகளையும் கொண்டது.
– இது சுத்தமான, புதுப்பிக்கப்பட்ட பயனாளர் இடைமுகத்தினை கொண்டதுUI
– இன்ஸ்டா கருவிகள் பயன்பாட்டிலிருந்து புகைப்படங்களையும் கானொளி காட்சி படங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்
– நம்முடைய தொலைபேசியில் தொகுப்பாக புகைப்படங்களையும் கானொளி காட்சி படங்களையும் இணையஇணைப்பில்லாமல் சேமிக்கலாம்.
– நம்முடைய உள்ளடக்கத்தை வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற வெளிப்புற பயன்பாடுகளுடன் பகிர்ந்து கொள்ளமுடியும்.

Leave a comment