1
YACY எனும் கட்டற்ற தேடுபொறி மூலம் இணையத்தைத் தனிப்பயனாக்குக

நீண்ட காலத்திற்கு முன்பு, இணைய இணைப்பு சிறிய அளவில் இருந்ததால் அனைத்து வலைத்தளங்களின் பெயர்களையும் இருப்பிடங்களையும் முகவரிகளையும் சேகரித்து, ஒவ்வொன்றையும் ஒரு பக்கத்தில் அல்லதுஒரு தலைப்பு மூலம் பட்டியலாக தொகுத்து புத்தகமாக அச்சிட்டவெளியீடுவது ஒரு சிலர்மட்டும் இணையத்தை தேடி பயன்படுத்தி கொள்வதற்கு போதுமானதாக இருந்து வந்தது. இணையமானது உலகளாவிய வலைபின்னலாக வளர்ந்தவுடன், “web rings” எனும் மாநாடு நடத்தப்பட்டது, இதில் ஒத்த கொள்கை அல்லது தலைப்பு அல்லது உணர்திறன் கொண்ட தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு் உறுப்பினராக ஒன்றிணைந்து ஒரு குழுவான இணைய வளையத்தை உருவாக்கி கொண்டனர். பார்வையாளர் ஒருவர் இந்த குழுவான வளையத்தில் உள்ள எந்தவொரு தளத்தையும் பார்வை யிடுவதற்காக மிக ஆர்வத்துடன் அதிலுள்ள ஒரு குறிப்பிட்ட பொத்தானை மட்டும் சொடுக்குதல் செய்து, தொடர்புடைய புதிய தளங்களைக் கண்டறியலாம் மேலும் வளையத்தின் அடுத்த அல்லது முந்தைய தளத்திற்குச் செல்லலாம்.
சிறிதுகாலம் கழித்த பின்னர், இணையமானது வெகுவேகமாக வளர்ந்து விரிவடைந்து இவ்வுலகில்வாழும் அனைவரும் தங்களுடைய எந்தவொரு தேவையையும் நிறைவு செய்து கொள்வதற்காக இணையத்துடன் தொடர்பு கொள்கின்ற நிலைக்கு மேம்பட்டு வந்தனர், அதனோடு ஏராளமான அளவில் தேவையற்றவை களும் குப்பைகளும் இதனோடு கலந்து நிரைந்துவிட்டன அதனால் இவற்றில் எவையெவை குப்பை என கண்டுபிடித்து விலக்கிவிட்டு உண்மையான சரியான இணையபக்கத்தினை சுலபமாக கண்டுபிடிக்க வழிஎதுவும் இல்லாமல் தட்டுதடுமாறு கின்ற சூழல் உருவானது . இந்நிலையில் Yahoo , AOL , CompuServe போன்றவை தனித்துவமான அணுகு முறைகளைக் கொண்டிருந்தன, ஆயினும் கூகுள் வரும் வரை இந்த பிரச்சினை முழுவதுமாக முடிவிற்கு வந்து சேரவில்லை . கூகுளானது ஒரு நவீன தேடுபொறியாக களத்திற்கு வந்துசேர்ந்தபின்னர், இணையத்தில் இணைந்தவைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தப் பட்டு தரவரிசைப் படுத்தப் பட்டதால் எந்தவொரு பார்வையாளரும் தாம் விரும்பும் எந்தவொன்றையும் மிக எளிதாக தேடிஅடைவதற்கு ஏதுவான வசதிகளை கூகுளானது செய்து விட்டது

தற்போது நடப்பு பயன்பாட்டில் உள்ள கூகுள் டக் டக் கோ போன்ற தேடுபொறிகள் செயல்திறன் மிக்கவை. ஆயினும் கூகுளானது இணையத்தில் தேடிடும் அனைவரின் விவரங்களையும் தொகுத்து வைத்துகொண்டு அவற்றை தனக்கான விளம்பர வருமானத்திற்காகவும் மற்றவகையிலான வருமானங் களுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றது இவ்வாறான சூழலில் டக் டக் கோஆனது தனிநபர் விவரங்களின் அடிப்படையில் தலையீடு எதையும் செய்வதில்லை கலாச்சாரஅறிவாகவும் அற்புதமான வளங்களை நிருவகிப்பதற்கான நவீன தீர்வாகவும் இணையமானது இடைவிடாத அட்டவணைப்படுத்தலின் வாயிலாக செயல்படுகின்றது. தனி்யுரிமைக் கவலைகள் காரணமாகவோ அல்லது இணையத்தில் மேலும் சுதந்திரமாக செயல்படுவதற்காகவோ கூகுள் அல்லது டக் டக் கோ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக peer-to-peer இணைய அட்டவணைப்படுத்துதலும் தேடுபொறியுமான YaCy ஐ பயன்படுத்துவதைக் மனதில் கொள்க என பரிந்துரைக்கப் படுகின்றது
YaCy ஐ நிறுவுகை செய்தல்
, இதற்காக முதலில் நம்முடைய கணினியில் ஜாவா நிறுவியிருப்பதை உறுதிசெய்துகொள்க கணினியில் லினக்ஸ் இயக்கமுறைமை இருந்தால், லினக்ஸில் ஜாவாவை எவ்வாறு நிறுவுகை செய்வது எனும் வழிமுறைகளைப் பின்பற்றிடுக. விண்டோ அல்லது மேக் இயக்கமுறைமையாக இருந்தால், AdoptOpenJDK.net இலிருந்து ஒரு நிறுவியைப் பெறுக. ஜாவாவை நிறுவியதும், தளத்திற்கான நிறுவியை பதிவிறக்கம்செய்க.
இதற்காக ஃபயர்ஃபாக்ஸ் வலை உலாவியைப் பயன்படுத்தினால், ஒரு சில சொடுக்குதல்களில் Awesome Barஇல் (இது URL புலத்திற்கான மொஸில்லாவின் பெயர்) YaCy ஐ இயல்புநிலை தேடுபொறியாக மாற்றிடலாம்.
முதலில், ஃபயர்ஃபாக்ஸ் கருவிப்பட்டியில் முதன்மையான தேடல் பட்டியைக் காணும்படி செய்க, அது ஏற்கனவே இல்லையென்றால் ( தேடல் பட்டியைக் காண வேண்டியதில்லை; தனிப்பயன் தேடுபொறியைச் சேர்க்கும்வரை மட்டுமே இது தேவைப்படுகிறது ). Customize பட்டியில் ஃபயர்ஃபாக்ஸின் மேலே-வலதுபுற மூலையில் உள்ள hamburger எனும் பட்டியில் தேடல் பட்டியை தோன்றசெய்க. பின்னர் ஃபயர்ஃபாக்ஸ் கருவிப் பட்டியில் தேடல் பட்டி தெரிந்ததும், localhost:8090, க்குச் தேடிச்செல்க அதன்பின்னர் இப்போது சேர்த்த ஃபயர்பாக்ஸ் தேடல் பட்டியில் magnifying glass எனும் உருவப் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக. தொடர்ந்து ஃபயர்ஃபாக்ஸ் தேடுபொறியில் YaCy ஐ சேர்க்கும் வாய்ப்பினை சொடுக்குக.
இதபின்னர் அதை ஃபயர்ஃபாக்ஸ் வாய்ப்புகளில் இயல்புநிலை தேடு பொறியாக்கலாம் அல்லது ஃபயர்ஃபாக்ஸ் தேடல் பட்டியில் செய்யப்படும் தேடல்களில் அதைத் தேர்ந்தெடுத்திடுக. அதை இயல்பு நிலை தேடுபொறியாக அமைத்தால், தனியாக தேடுபொறி தேவையில்லை, ஏனெனில் இயல்புநிலை தேடுபொறியானது Awesome Bar இல்பயன்படுத்தப்படுகிறது, எனவே அதை கருவிப்பட்டியிலிருந்து அகற்றிடலாம்.
P2P தேடுபொறி எவ்வாறு செயல்படுகின்றது
YaCyஆனது ஒரு திற மூல விநியோகிக்கப்பட்ட தேடுபொறியாகும். இது ஜாவாவில் எழுதப்பட்டுள்ளது, எனவே இது எந்த தளத்திலும் இயங்குகின்றது, மேலும் இது இணைய வலம் (web crawls) , அட்டவணைப் படுத்தல் தேடுதல் ஆகியபணிகளை எளிதாக செய்கிறது. இது ஒரு P2P வலை பின்னலாகும், எனவே YaCy இயங்கும் ஒவ்வொரு பயனாளரும் இணையம் நாளுக்கு நாள் மாறும்போது அதைக் கண்காணிக்கும் முயற்சியில் இணைகின்றார்கள். நிச்சயமாக, எந்த ஒரு பயனாளரும் இணையத்தின் முழு குறிமுறைவரிகளை கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அது ஒரு தரவு மையத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லும், ஆனால் குறிமுறைவரிகள் அனைத்து YaCy பயனாளர்களிடமும் விநியோகிக்கப்படுகிறது மேலும் இதுதேவையற்றது. இது BitTorrent போன்றது (இது குறிமுறைவரிகளை உள்ளீடுகளைக் குறிப்பதற்காக விநியோகிக்கப்பட்ட hash அட்டவணைகள் அல்லது DHTஐப் பயன்படுத்துகிறது), நாம் பகிரும் தரவுகளை தவிர சொற்கள் URL தொகுப்புகள். hash அட்டவணைகள் வழங்கிய முடிவுகளை ஒன்றாக கலப்பதன் மூலம், யார் எந்த சொற்களைத் தேடினார்கள் என்பதை யாராலும் கண்டுபிடித்து சொல்ல முடியாது, எனவே எல்லா தேடல்களும் செயல்பாட்டு ரீதியாக அநாமதேயமானவை. இது பக்கச்சார்பற்ற, விளம்பரமில்லாத, தடமறியப்படாத அநாமதேய தேடல்களுக்கான ஒரு சிறந்த அமைப்பாகும், மேலும் அதைப் பயன்படுத்துவதன் மூலம் நாமும் இதில் பங்கெடுத்துகொள்ளலாம்.
இணையத்தை அட்டவணைப்படுத்தும் செயல் ஒரு வலைப்பக்கத்தை அதன் ஒற்றை சொற்களாக பிரிப்பதைக் குறிக்கிறது, பின்னர் பக்கத்தின் URL ஐ ஒவ்வொரு சொல்லுடனும் இணைக்கிறது. ஒரு தேடுபொறியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைத் தேடுவது வினவலுடன் தொடர்புடைய அனைத்து URL களையும் பெறுகிறது. அது YaCy இயங்கும் போது வாடிக்கையாளர் செய்யும் ஒரு செயலாகும் . வாடிக்கையாளர் செய்யும் மற்றொரு செயல், நம்முடைய இணைய உலாவிக்கான தேடல் இடைமுகத்தை வழங்குவதாகும். நாம் தேட விரும்பும் போது Google க்கு செல்வதற்கு பதிலாக, நம்முடைய வலை உலாவியை உள்ளக வாயிலான: 8090 இல் YaCy ஐ தேடலாம். பின்னர் அதை நம்முடையஇணைய உலாவியின் தேடல் பட்டியில் சேர்க்கலாம் (நம்முடைய இணைய உலாவியின் நீட்டிப்பைப் பொறுத்து), எனவே நம்முடைய URL பட்டியில் இருந்துகூட த

Leave a comment