2
புகைத்தல் சாவைத் தருமே!

தம்பி! புகைக்காதே தம்பி!

புகைத்துப் போட்டு நீ சாகாதே!

தம்பி! தம்பி! தம்பி!

தங்கச்சி! புகைக்காதே தங்கச்சி!

புகைத்துப் போட்டு நீ சாகாதே!

தங்கச்சி! தங்கச்சி! 

Leave a comment