1
ஜாவாஸ்கிரிப்ட் பக்கங்கள்-1ஜாவா ஸ்கிரிப்டில் எவ்வாறு இரட்டை எண் மற்றும் ஒற்றை எண்ணை பிரித்து எவ்வாறு பட்டியலிடுவது என்று காண்போம்.
<!DOCTYPE html>
<html>
    <head>
        <title>JavaScript: Primitive And Pairs Numbers</title>
        <meta charset="windows-1252">
        <meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
    </head>
    <body>
        <script>
            
            var arr = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,18,20,22,24,19,21,23,25,27];
            
            for(i = 0; i < arr.length; i++)
            {
                if(arr[i]%2 === 0)
                {
                    document.write("<p style='color:green'>Pair Number "+ arr[i] +"</p>");
                }
                
                else
                {
                    document.write("<p style='color:red'>Primitive Number "+ arr[i] +"</p>");
                }
            }
            
        </script>    
    </body>
</html>
மேலே உள்ள நிரலில் arr என்று ஒரு அர்ரே இருக்கின்றது. இதில் எண்கள் சேமிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் for லூப்பானது 0 வில் ஆரம்பித்து arr என்ற் அர்ரே லெங்க்த் விட குறைவாயிருக்கும் வரை இயங்கும். பொதுவாக லூப் என்பது ஒரு குறிப்பிட்ட நிபந்தனை ட்ரூ ஆக இருக்கும் வரை அதன் பாடிக்குள் இருக்கும் நிரல் வரிகள் திரும்ப திரும்ப ரன் ஆகும்.
இதில் arr[i] என்பதில் i என்பது இண்டெக்ஸ். முதலில் arr[0],arr[1] என்று ஒவ்வொரு எலிமெண்டாக ஆக்சஸ் செய்யப்படுகின்றது.
இதில் அந்த எலிமெண்டை 2-ல் வகுத்தால் 0 மீதி வந்தால் அந்த எலிமெண்ட் pair number. இல்லையெனில் அது primitive number.
% என்பது மாட் ஆபரேட்டர் எனப்படுகின்றது.இது ஒரு எண்னை மற்றொரு எண்ணால் வகுக்கும் பொழுது வரும் மீதியை தரும்.
வெளியீடு:


நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

Leave a comment