1
ASP.NET MVC , மாடல், வியூ, கண்ட் ரோலர் ஆட் செய்வது எவ்வாறு?

MVC
Model என்பது ஆப்ஜெக்டுகளையும் டேட்டாவையும் என்கேப்சுலேட் செய்கின்றது. இது பிஸினஸ் லாஜிக்கைக் கொண்டுள்ளது.
Views என்பது யூசர் இன்டெர்ஃபேசை தருகின்றது. உதாரணமாக ஃபார்ம் , டேபிள் போன்றவை.
Controllers என்பது யூசர் ஆக்சன்களுட்சன் இன்டெராக்ட் செய்கின்றது. யூசரிடமிமிருந்து இன்புட்டை பெற்று தேவைப்பட்டால்  மாடலுடன் தொடர்பு கொண்டு டேட்டாக்களை பெற்று வியூவிற்கு அனுப்புகின்றது வியூ ஆனது டேட்டாவை காட்சி படுத்துகின்றது.


Controller
கன்ட் ரோலெர் ஆனது mvc –யின் அடிப்ப்டை உறுப்பாகும். இந்த கிளாஸ் ஆனது System.Web.Mvc என்ற நேம்பேசில் உள்ளது. கன்ட் ரோலர் எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.


படி-1
விசுவல் ஸ்டுடியோவை ஓபன் செய்து “New Project “ என்பதை கிளிக் செய்யவும்.




படி2.
பின் வரும் டையலாக் பாக்சில் இடது புறம் installed templates என்பதில் visual c# என்பதை விரிவு செய்து பின் web என்பதை விரிவு செய்து பிறகு visual studio 2012 என்பதை கிளிக் செய்யவும். வலது புறம் ASP.NET MVC 4 WEB APPLICATION என்பதை தேர்வு செய்யவும்.


படி 3
Project templates என்பதில் Empty என்பதை தேர்வு செய்யவும். View engine என்பதில் razor என்பதை தேர்வு செய்யவும்.



படி
4
விசுவல் ஸ்டுடியோ ஆனது குறைந்த பட்ச மாடல், வியூ, கண்ட்ரோலர்களுடன் தோற்றமளிக்கின்றது.




படி 5
Mvc யை பொருத்த வரை நேமிங்க் கன்வென்சனை பின்பற்ற வேண்டியது அவசியம். உதாரணமாக ஒவ்வொரு கண்ட் ரோலருடைய பெயரும் controller என் முடிவடைய வேண்டும். மேலும் ஒவ்வொரு கண்ட் ரோலரும் controllers என்ற ஃபோல்டருக்குள் இருக்க வேண்டும்.
புதிதாக கன்ட் ரோலர் உருவாக்குவதற்கு contriollers டைரக்டரியை வலது கிளிக் செய்து Add-> controller என்பதை தேர்வு செய்யவும%2

Leave a comment