1
பைத்தான் பக்கங்கள்-1


டர்டில்(turtle).
டர்டில் ஆனது ஒரு டிராயிங்க்வ் போர்டில் படம் வரைவது போல் பைத்தானில் படன் வ்ரைய பயன்படுகின்றது.
நீங்கள் tutle.forward(), turtle.backward() போன்ற ஃபங்க்சங்களை பயன்படுத்தில் பைத்தானில் வரையலாம்.
ஆனால் அதற்கு முன் டர்டிலை இம்போர்ட் செய்துப் கொள்ள வேண்டும்.
Import turtle
turtle.forward(25)
Turtle.left(30)
Turtle.forward() என்பது குறிப்பிட்ட தூரம் வரை  நேர் கோட்டில் வரைவதற்கும் turtle.left() ஆனது  ஒரு குறிப்பிட்ட டிகிரியில் கர்சரை சுழற்றவும் பயன்படுகின்றது. இதே போல் turtle.backward(), turtle.right() போன்ற ஃபங்க்சன்களும் உள்ளன.
டிராயிங்க் போர்டை கிளியர் செய்ய turtle.reset() ஃபங்க்சன் பயன்படுகின்றது.
import turtle

turtle.shape("turtle")

turtle.forward(25)

turtle.exitonclick()

ஒரு நிரலின் கடைசியாக
turtle.exitonclick()


வரியை பயன்படுத்துவதால் திரையில் உள்ள டிராயிங்க் அதை கிளிக் செய்யும் வரை நீடித்திருக்கின்றது.

சதுரம் வரைதல்


அதற்கான நிரல்.
turtle.forward(50)
turtle.left(90)
turtle.forward(50)
turtle.left(90)
turtle.forward(50)
turtle.left(90)
turtle.forward(50)
turtle.left(90)
 
நாம்  விரும்பிய படி டிசைன் செய்ய turtle.width, turtle.color போன்ற ஃபங்க்சன்கள் பயன்படுகின்றது. குறிப்பிட்ட ஃபங்க்சன்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு help ஃபங்க்சன் பயன்படுகின்றது.
 
சான்று:
help(turtle.color)
 
கலர் மொடை Rgb க்கு மாற்றிக் கொள்வதற்கு turtle.colormode(255) பயன்படுத்தலாம் . 
அதற்கு பின் 
 
turtle.color(215,100,170)
 
என்று நாம் விரும்பிய வண்ணம் மாற்றிக் கொள்ளலாம்.
 
செவ்வகம் வரைவதற்கு.

Leave a comment