1
கட்டற்ற பயன்பாடுகளுக்கு எவ்வாறு பெயரிடப்பட்டன

1.Ansible எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது answerable எனும் சொல்லிலிருந்து அறிவியல் புனைகதையின் முதன்மை பெயராக மாற்றி உருவாக்கப்பட்டது

2..Apacheஎனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது அதன் அசல் மென்பொருள் குறிமுறைவரிகள் மீண்டும் மீண்டும் இணைப்புகளைக் குறிப்பதற்கான A-patchy server என்பவைகளிலிருந்து உருவாக்கப்பட்டது

11.3. awkஎனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது Aho, Weinberger, Kernighan(இதனை உருவாக்கியவரின் பெயர்) ஆகிய சொற்களின் முதலெழுத்துகளைகொண்டு உருவாக்கப்பட்டது

4.Bash எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது Bourne again shell அல்லது born again shell எனும் சொற்களின் முதலெழுத்தினை கொண்டு உருவாக்கப்பட்டது

5.C எனும் கட்டற்ற கணினிமொழியின் பெயரானது BCPL (Basic Combined Programming Language)எனும் கணினி மொழி நெகிழ்வுதன்மையற்று இருந்ததால் நெகிழ்வுதன்மையுடன் கூடிய இயந்திரமொழிக்கு மாற்றிடும் அடுத்து மொழியாக C என பெயரிடபட்டது

6.Emacs எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது Eventually malloc()s All Computer Storage ஆகிய சொற்களின் முதலெழுத்து அல்லது Editing MACroS.ஆகியசொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது

7.Enarxஎனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது en-( உள்ளே ) -arx (கோட்டைக்கு) ஆகிய இரு இலத்தின் மொழிசொற்களை இணைத்து உருவாக்கப்பட்டது

8.GIMP எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது GNU Image Manipulation Projectஆகிய சொற்களின் முதலெழுத்துகளை கொண்டு உருவாக்கப்பட்டது

9.GNOME எனும் பெயரானது GNUNetwork Object Model Environmentஆகிய சொற்களின் முதலெழுத்தினை கொண்டு உருவாக்கப்பட்டது

10.Jupyter எனும் கட்டற்ற கணினிமொழியின் பெயரானது Julia, Python, R.ஆகிய மூன்று கட்டற்ற கணினிமொழிகளின் பெயர்களிலிருந்து உருவாக்கப்பட்டது

11.Kubernetes எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது helmsman எனும் கிரேக்க பெயரிலிருந்து உருவாக்கப்பட்டாலும் இது koo-bur-NET-eez)எனும் உச்சரிக்குமாறு மாற்றியமைக்கப்பட்டது

12.KDE எனும் பெயரானது Kool Desktop Environmentஆகிய சொற்களின் முதலெழுத்து களை கொண்டு உருவாக்கப்பட்டது

13.Linux எனும் கட்டற்றஇயக்கமுறைமையின் பெயரானது இதனை உருவாக்கியவரின் பெயரின் Linus Torvalds முதற்சொல்லுடன் Freax இணைத்து உருவாக்கப்பட்டது

14.Moodle எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது modular object-oriented dynamic learning environmentஆகிய சொற்களின் முதலெழுத்துகளை கொண்டு உருவாக்கப்பட்டது

15.Mozillaஎனும் கட்டற்ற இணையஉலாவி பயன்பாட்டின் பெயரானது Mosaic , Godzilla.ஆகிய இரண்டு சொற்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டது

16.Nginx எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது மிகத்திறனுடைய இணைய சேவையாளர் எனஅறிந்து கொள்ளுமாறான EngineX எனும் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது

17.Python எனும் கட்டற்ற கணினிமொழியின் பெயரானது Monty Python எனும் சர்க்கஸ் குழுவின் பெயரிலிருந்து உருவாக்கப்ட்டது

18.Samba எனும்பெயர் லினக்ஸில் விண்டோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவுகின்றது என புரிந்து கொள்ளுமாறு Server Message Block ஆகிய சொற்களிலிருந்து உருவாக்கப்டடது

19.ScummVMஎனும் பெயரானது Script Creation Utility for Maniac Mansion Virtual Machineஆகிய சொற்களின் முதலெழுத்துகளைனை கொண்டு உருவாக்கப்பட்டது

20.SQLஎனும் கட்டற்ற பெயரானது Structured Query Language ஆகிய சொற்களின் முதலெழுத்துகளைனை கொண்டு உருவாக்கப்பட்டது என்றாலும் QUEry Language எனும் சொற்களிலிருந்து QUEL என உச்சரிப்பதைபோன்று இதனை sequel என உச்சரிக்கவேண்டும் என்ற செய்தியை மனதில் கொள்க

21.XFCE எனும் கட்டற்ற பயன்பாட்டின் பெயரானது XForms Common Environmentஆகிய சொற்களின் முதலெழுத்துகளைனை கொண்டு உருவாக்கப்பட்டது

22.Zsh எனும் கட்டற்றபெயரானது Zhong Sha ஆகிய சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது

Leave a comment