1
பாத்திரம் அறிந்து பிச்சை இடு

எனக்கு சரியாக நினைவு இருக்குமாயின், அது பிப்ரவரி 2002ம் ஆண்டு. சென்னையின் அருகிலுள்ள திருவேற்காட்டில் இருந்தது அந்த வித்யாசாகர் என்ற நல்லுள்ளம் கொண்டவர் நடத்திய அந்த அனாதை இல்லம். தனது செல்ல பிள்ளை, அனைத்து செல்வங்களும் சொந்தங்களும் நிறையவே பெற்ற பிள்ளையின் பிறந்த நாட்களை கொண்டாட நினைத்த அந்த தாய், சொந்தங்களும் செல்வங்களும் இல்லா பிள்ளைகளை சந்தித்து அவர்களுக்கும் அமுது படைக்க நினைத்தாள்.  பிறந்த நாள் எனில், விலையுர்ந்த துணிமணிகளும் தம் சொந்தங்கள் ஒவ்வொன்றும் அளிக்கும் பரிசுகளும் குவிந்து கிடக்கும் தருணங்கள் […]


The post பாத்திரம் அறிந்து பிச்சை இடு appeared first on எந்தோட்டம்....

Who Voted

Leave a comment