1
இணக்கமும் பிணக்கமுமாய் ஓர் ஊடாட்டம்… ​[எம்.ஏ.சுசீலா எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு]
இலக்கிய வாசிப்பைத் தன் வாழ்வின் மூச்சாகவே கொண்டிருக்கும் தேவராஜ் விட்டலன், படைப்பிலக்கிய தாகத்தோடு பல ஆண்டுகளாக அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து கடுமையான உழைப்போடு முயன்று வருபவர். இணைகோடுகளான இந்த இரண்டு செயல்பாடுகளுமே இன்று அவர் எட்டியிருக்கும் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கின்றன. ‘கைக்குட்டைக் கனவுகள்’(2008),ஜான்சிராணியின் குதிரை (2016)ஆகிய இரு கவிதை நூல்களை வெளியிட்டிருப்பதோடு, கணையாழி, உயிரெழுத்து, பயணம் போன்ற தேர்ந்த இலக்கிய சிற்றிதழ்களில் அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதி வரும் அவர், க சீ சிவகுமார் நினைவுச் சிறுகதைப்போட்டியில் சிறந்த  [ Read More ]

Leave a comment