1
நண்பா.... என்ன..இந்த பக்கம்..........Friend for Image Decision

நண்பா..என்ன இந்த பக்கம் .

ஆள பாத்து ரெம்ப நாளாச்சே

உடம்புக்கு முடியலையோ. உடம்பு

 முன்னை விட மெலிந்திருக்கிறதே!.தங்களுக்குத்தான் எந்த பழக்கமும்

இல்லையே...வேலை அதிகமோ..!!

இல்லை கவலை புகுந்துவிட்டதோ?

பார்த்து நண்பா.. வயதாக வயதாக

வேலையை குறைத்து கொள் நண்பா...எனக்கும் பொறுப்புகள் அதிகமாகி

விட்டதால் தங்களை காண

வரவில்லை தப்பாக நினைத்துக்

 கொள்ளாதே.நண்பா! உனக்கு

எட்டு திசையில் இம்சை

எனக்கு நாலு பக்கமும்

இம்சை..உங்களைப் போல்

பொறுமை எனக்கு இருப்பதில்லை..

அடிதடி சண்டை  போலீசு

என்று நினைத்துவிட வேண்டாம்

இது  வேறு மாதிரியான

பிரச்சினை..தங்களுக்கு விவரம்

தெரிந்ததிலிருந்து பிரச்சனை எனக்கு

சில வருடங்களாக தான்.நல்லது நண்பா அவசர

வேலையாக வெளியே செல்கிறேன்

பிறகு..பார்க்கலாம் நண்பா

நிறைய பேசனுமுன்னு ஆசை

உங்களைப் போல எனக்கும்

அதிர்ஷ்டம் இல்லை  நண்பா...சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.

Who Voted

Leave a comment