1
மேககணினிதளம்(Cloud Foundry )எனும் மேககணினிபயன்பாடுகளின் தளத்தினை உருவாக்குதல்

மேககணினிதளம்(Cloud Foundry )என்பது ஒரு திறமூல, பல்வேறுமேககணினிகளின் பல்வேறு மொழிகளின் பயன்பாட்டு தளமாகும், இது தொடர் விநியோகத்தை ஆதரிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட வரிசைப்படுத்தல் உள்கட்டமைப்பில் அல்லது அமேசான் இணைய சேவைகள், அஸூர், விஎம்வேர் அல்லது விஸ்பியர் போன்ற எந்தவொரு இணைய சேவையி)லும் (IaaS பயன்படுத்திகொள்ளலாம், மேலும் BOSH வரிசைப்படுத்தல் முறையைப் பயன்படுத்தி கொள்ளலாம். பயன்பாடுகளை எளிதாக இயக்க, அளவிட பராமரிக்கும் சூழலை இது அனுமதிக்கின்றது. இது ஜாவா, NodeJS, ரூபி, பைதான் போன்ற பெரும்பாலான கணினிமொழிகளின் சூழல்களையும் ஆதரிக்கின்றது. AWS மேககணினியின் முக்கியPivotalஇணைய சேவைகள் எனப்படும் கிளவுட் ஃபவுண்டரியின் வணிக உதாரணத்தை Pivotalகொண்டுள்ளது.

பயனாளர் மேலாண்மை, இடைநிலை பயன்பாடுகள் இயக்குமுறைமைகள் ஆகியவற்றின் மேலாண்மை, உள்நுழைவு அளவீடுகள், சேவைகள், சுகாதாரம் ஆகியவற்றின் மேலாண்மை, தளங்கள் பயன்பாடுகளின் அதிக கிடைக்கும் தன்மைகளை அளவிடுதல் ஆகியபணிகளை இதன் வாயிலாக செயல்படுத்தி பயன்பெறமுடியும்

இதில் orgமேலாளர் அல்லது spaceமேலாளர் போன்ற வெவ்வேறு பயனாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளின் வாயிலாக அவற்றை கட்டுபடுத்துவதுதான் இந்த தளத்தினுடைய அடிப்படையான கருத்தமைவாகும்

. இதன் உறுப்புகள் இயங்குதளத்தின் மேல் மட்டத்தில் உள்ளன, மேலும் வெவ்வேறு பயனாளர்களால் குழு பயன்பாடுகளை ஒன்றாகப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒன்று அல்லது பல இடங்கள் உள்ளன. ,

இதில்space என்பது பயன்பாடுகளை வரிசைப்படுத்தக்கூடிய இடங்கள் மற்றும் உள்ளமைவுகளைப் பகிரக்கூடிய இடமாகும். ஒரே இடத்தில் பல பயன்பாடுகளை பயன்படுத்தலாம். ஒற்றை அல்லது பல இடைவெளிகள் ஒரு உறுப்பை உருவாக்குகின்றன. , இதில் பயன்பாடு என்பது கிளவுட் ஃபவுண்டரிக்குள் இயங்கும் ஒவ்வொரு தனிப்பட்ட பயன்பாடாகும்.

Leave a comment