1
மரணக் கிணறு

     அதிகாலை 2.00 மணி     ஒன்றல்ல, இரண்டல்ல     ஒரு நூறு இரு நூறல்ல     முழுதாய் 1500 பேர், ராணுவப் பயிற்சித் திடலில் ஒன்று கூடினர்.     துப்பாக்கிகளும், தோட்டாக்களும் வாரி வாரி வழங்கப் பட்டன.     அடுத்த நொடி வேட்டுச் சத்தம் தொடங்கியது     குருவியைச் சுடுவதுபோல், தேடித் தேடிச் சுட்டனர்.     சில நிமிடங்களிலேயே, 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மேலும் படிக்க »

Leave a comment