1
இலக்கற்றப் பயணி: ராகுல் சாங்கிருத்யாயன்(1893-1963)
ஊர்சுற்றிப் புராணம் ஊர்சுற்றுதல் என்பது எல்லோருக்கும் வாய்பதில்லை. இலக்கற்றுப் பயணிக்கும்போது பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று சில தினங்கள் சாமியார்களுடன் சேர்ந்து அலைந்துதிறிந்துள்ளேன். அப்போது ஏற்பட்ட உணர்வினை ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் ஊர்சுற்றிப் புராணம் நூலைப் படித்தபோது உணரமுடிந்தது. இந்தப் புத்தகம் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற புத்தகம். 16 அத்தியாயங்கள் கொண்ட இப்புத்தகத்தை மிகவும் ஆராய்ந்து, தன் அனுபவங்களையும் சேர்த்து பதிவு செய்துள்ளார் ராகுல் சாங்கிருத்யாயன்  [ Read More ]

Leave a comment