1
தர்பார் – சும்மா கிழி

தர்பார், முருகதாஸ் படமா, இல்ல தலைவர் படமா என்பதல்ல கேள்வி. ஒவ்வொரு படமும் இயக்குனரின் உள்ளத்தில் சுமந்து, அயராது உழைத்து பெற்றேடுத்த பொக்கிஷம் என்பதில் இருவேறு கருத்தில்லை.  படம் தலைவரின் பல ரசிகர்களுக்கு நல்ல விருந்து. விறுவிறுப்பான திரைக்கதை, தலைவர் ஸ்டைல் என்று அனைத்தும் உண்டு. எனக்கென்னமோ, இடைவேளை வரை மட்டுமே கதை சிந்திக்கப்பட்டு இடைவேளைக்கு பின், படத்தை இழுக்க வேண்டுமே என்று ஒட்ட வைத்தது போன்று இருக்கிறது.  இது எனது தனிப்பட்ட கருத்து. இருப்பினும், இன்னும் கொஞ்ச நேரம் தலைவரை காட்சி […]


The post தர்பார் – சும்மா கிழி appeared first on எந்தோட்டம்....

Who Voted

Leave a comment