1
ஈரான் இராணுவத்தளபதி கொலையும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொலைகளும்

பெட்ரோல் வளமுள்ள ஒவ்வொரு நாட்டையும் தொடர்ந்து கொள்ளையடித்து வரும்  
அமெரிக்க மற்றும் இசுரேலிய யூத பயங்கரவாத கூட்டம்  
அடுத்ததாக குறி வைத்திருக்கும் நாடு ஈரான். 


கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின் கொலைக்குப் பின்னணியாக உள்ள பொருளாதார காரணங்கள் என்னென்ன என்பதை சற்று சுறுக்கமாகவே காண்போம்.

கொல்லப்பட்ட காசிம் சுலைமானி யார் இவர்?
காசிம் சுலைமானி (Qassem Suleimani)
(பிறப்பு 11 மார்ச் 1957-இறப்பு 3 ஜனவரி 2020) மேலும் காண:

1998 முதல் இறப்புவரை ஈரானின் இராணுவத்தளபதியாய் இருந்தவர், 
அதிரடியாக பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரி நாடுகளுக்கு குறிப்பாக ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர். 
சிதறிக்கிடந்த ஏமன், ஈராக், சிரியா, லெபனான் போன்ற பல்வேறு அரபு நாடுகளை, இயக்கங்களை ஒருங்கிணைக்க அயராது பாடுபட்டவர்.
விரைவில் ஈரான் நாட்டின் அதிபராக ஆகக்கூடிய நிலையில் இருந்த நாட்டின் முக்கிய தலைவர்.
அவரின் இறுதிப்பயண அடக்க நிகழ்விற்கு பல இலட்சக்கணக்கான அவரது நாட்டு மக்களின் அஞ்சலியே அவர் எப்படிப்பட்ட மாபெரும் மக்களின் தலைவர் என்பதை உலகுக்கு காட்டி இருக்கிறது.

கொன்றது யார்?

அமெரிக்க அதிபர் என்ற சர்வதேச பயங்கரவாதி 
டொனால்டு டிரம்ப் ஆளில்லா விண்கலம் (drone) மூலமாக கொலை நிகழ்த்தியிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா கொல்ல பயன்படுத்திய ஆளில்லா விண்கலம் MQ 9 Reaper கொலைக்கான 5 பொருளாதார பின்னணிகள் :

1. ஈரான் உலகின் மிகப்பெரிய பெட்ரோல், எரிவாயு உற்பத்தி செய்யும் நாடு.

பெட்ரோல் உற்பத்தியில் உலகளவில் 4 வது பெரிய நாடு ஈரான் 


எரிவாயு உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது பெரிய நாடு ஈரான்.
சமீபத்தில் ஈரான் கண்டுபிடித்த மிகப்பெரிய எண்ணெய் வயல் கச்சரன் (Gachsaran) 53 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வளம் உள்ளது. காண்க:
முதலாவது 65 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வளம் உள்ள Ahvaz எண்ணெய் வயல்.

கீழே உள்ள படத்தில் இரண்டு இடங்களையும் காணலாம்.ஈரான் நாட்டின் மொத்த எண்ணெய் வளம் உலகளவில் 3 ம் இடம்.


2. இரண்டாவதாக ஈரான் நாட்டின் எல்லையில் உள்ள சிறிய கடல் வழி ஹோர்முஸ் முனை
இது உலக பொருளாதாரத்தில் 35 சதவிகித வணிகம் நடக்கும் மிக முக்கிய ஆதார குறுகிய வழி ஆகும்.

ஹோர்முஸ் நீரிணை இருக்குமிடம் 

பெட்ரோல் உற்பத்தி செய்யும் மேற்காசிய அரபு நாடுகளான: 
ஈரான், ஈராக், குவைத், குவெட்டார், எமிரேட்ஸ், பக்ரைன், சவூதி அரேபியா ஆகியவை 
பெட்ரோல் உள்ளிட்ட வர்த்தகத்திற்கு இந்த  

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை விட்டால் வேறு வழியே இல்லை. 

ஈரானின் செல்வாக்கு மிக்க ஹோர்முஸ் நீரிணை 
(உலக எண்ணை வர்த்தகத்தில் 40 சதவிகிதம்)

மேலே சொன்ன எண்ணெய் வள நாடுகளுக்கு 
ஹோர்முஸ் நீரிணை 
எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது
 கீழே காணும் இரண்டு படங்களைப்பார்த்தாலே நமக்கு எளிதில் புரியும்.
3. ஹோர்முஸ் முனை பொருளாதார முக்கியத்துவம் கொண்டது மட்டுமல்ல 
இராணுவ முக்கியத்துவமும் கொண்டது.
இதன் காரணமாகவே அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படை தளத்தை இங்கே பாரசீக  வளைகுடாவில் உள்ள பக்ரேய்ன் நாட்டில் நிறுவி ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
குவைத், கத்தார், மற்றும் எமிரேட்ஸ் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்.
ஈரான் நாட்டை பயங்கரவாத நாடு என்று சொல்லிவரும் 
அமெரிக்காவின் அதி பயங்கரவாத அமைப்புகளை 
பார்த்தால் படு பயங்கரமானதாக இருக்கிறது.
 
ஈரான் நாட்டையும் சுற்றி வளைத்து இராணுவ தளங்களை உருவாக்கி 
அந்த நாட்டை பயமுறுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா. 
ஈரான் நாட்டை சுற்றி உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் 
ஆனால் அமெரிக்க சொல்கிறது ஈரான் ஒரு பயங்கரவாத நாடு என்று.
சர்வதேச பயங்கரவாத நாடு அமெரிக்காவே.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களின் ஆக்கிரமிப்புகளை விளக்கமாக காண:


4. எண்ணெய் வளமிக்க நாடுகள் ஒவ்வொன்றையும் சீரழித்து அவைகளின் 
எண்ணெய் வளங்களை கொள்ளை அடிப்பதோடு 
எதிர்க்கும் தலைவர்களை கொன்றொழிக்கும்

 அதி பயங்கரவாத நாடு அமெரிக்கா: 

எண்ணை நிறுவனங்களை தேசியமயமாக்க முனைந்த இராக்கின் சதாம் ஹுசேன், வெனிசூலாவின் ஹுகோ சாவேஸ் மற்றும் லிபியாவின் கடாபி வரை அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின்  தலைவர்களுக்கும் நிகழ்வது இந்த சதிவலையால் ஏற்படும் கொலைதான்.

 
கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, ஈராக்கின் சதாம் ஹுசைன், லிபியாவின் கடாபி, வெனிசுலாவின் சாவேஸ், இவர்களுக்கு அடுத்து ஈரானின் முகமது அகமதுநிஜாத் , வட கொரியாவின் கிம் ஜோங்குன் 


நேர்மையான மக்களுக்கான உலகத்தலைவர்களைக் கொல்லும் அமெரிக்காவின் அத்துமீறல்கள்  பற்றி மேலும் விளக்கமாக காண: காண்க:

5. அமெரிக்க மற்றும் யூத வங்கிகள் இல்லாத நாடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்படும்.

இன்றைய உலகில் 3 நாடுகளிடம் மட்டுமே  
அமெரிக்க வாழ் யூத ரோத்ஸ்சைல்டு வங்கிகள் இல்லை.
அந்த 3 நாடுகள் மட்டுமே
அமெரிக்காவின் உலகவங்கி, ஐ.எம்.எப். போன்ற வங்கிகளிடம் கடன் வாங்கவில்லை.
 
தற்போது போர் நடந்துவரும் சிரியாவிலும் இதே நிலைதான

Who Voted

Leave a comment