1
சி ஷார்ப்பில் மெத்தட்கள்
மெத்தட் என்பது  தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டளை வரிகளின் தொகுப்பாகும்.
இவை குறிப்பிட்ட செயலைப் புரிகின்றன.
சி ஷார்ப்பில் மெத்தட் வகைகள்.
1.      பாராமீட்டர் இல்லா மெத்தட்
2.      பாராமீட்டருடன் கூடிய மெத்தட்
3.      பாராமீட்டர் மற்றும் ரிடர்ன் டைப் கூடிய மெத்தட்
4.      கால் பை வேல்யூ(call by value) மெத்தட்
5.      கால் பை ரெஃபெரென்ஸ் கொண்ட மெத்தட்
6.      Out பாராமீட்டர் மெத்தட்
7.      மெத்த்ட் ஓவர் ரைடிங்க்
8.      மெத்தட் ஓவர் லோடிங்க்
9.      மெத்தட் ஹைடிங்க்
10.  அப்ஸ்ட்ராக்ட் மெத்தட்கள்
11.  விர்ச்சுவல் மெத்தட்கள்.
12.  ஸ்டேட்டிக் மெத்தட்கள்

பாராமீட்டர் இல்லாதமெத்தட்கள்.
ஒரு மெத்தட் ஆனது எந்த வித பாரா மீட்டரையும் ஏற்காத முறையில் எழுதப்பட்ட மெத்தட் பாராமீட்டர் இல்லாத மெத்தட் ஆகும்.
சான்று நிரல்.
using System;  
   
namespace MethodExamples  
{  
    class ParameterLessMethod  
    {  
        protected void Message()  
        {  
            Console.WriteLine("Hello World!");  
        }  
   
        static void Main()  
        {  
            var p = new ParameterLessMethod();  
            p.Message();  
            Console.ReadLine();  
        } 
    }  
பாராமீட்டருடன் கூடிய மெத்தட் என்பது என்ன?
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாராமீட்டரை ஏற்கும் மெத்தட்  பாராமீட்டருடன் கூடிய மெத்தட் ஆகும்.
using System;  
   
namespace MethodExamples  
{  
    class ParameterMethod  
    {  
        public void PrintMessage(string message)  
        {  
            Console.WriteLine("Hello " + message);  
        }  
   
        static void Main()  
        {  
            var p = new ParameterMethod();  
            p.PrintMessage("Farhan Ahmed");  
            Console.ReadLine();  
        }  
    }  
}  
பாரா மீட்டர் மற்றும் ரிடர்ன் டைப்
எந்த மதிப்பையும் ரிடர்ன் செய்யாத மெத்தட் void டைப்பாக குறிப்பிடப்படுகின்றது.

using System;  
   
namespace MethodExamples  
{  
    class ParameterAndReturnMethod  
    {  
        protected int MethodValue(int value)  
        {  
            Console.WriteLine("Entered value is:"+value);  
            return value;  
        }  
   
        static void Main()  
        {  
            var p = new ParameterAndReturnMethod();  
            p.MethodValue(15);  
            Console.ReadLine();  
        }  
    }  
1.     }  
Call by value மெத்தட்  என்பது என்ன?
பாராமீட்டர் ஆனது ஒரு மெத்தடிற்க்கு பாஸ் செய்யும் பொழுது அதன் ம்திப்பு காப்பி செய்யப்படுகின்றது. அந்த மெத்தட் ஆனது அதன் ஒரிஜினல் மதிப்பை மாற்றம் செய்ய இயலாது. அந்த மெத்தடுக்குள் அந்த மதிப்பானது மாற்றம் செய்யப்பட்டாலும் ஒரிஜினல் மதிப்பு மாறாது.

using System;  
  
namespace MethodExamples  
{  
    class CallByValueMethod  
    {  
        public void ShowValue(int value)  
        {  
            value *= value;  
            Console.WriteLine("Value of method:" + value);               
        }  
  
        static void Main(string[] args)  
        {  
            int value = 20;  
            var p = new CallByValueMethod();  
            Console.WriteLine("Value before method called:"+value);  
            p.ShowValue(value);  
            Console.WriteLine("Value after method called:" + value);  
            Console.ReadLine();  
        }  
    }  
}  
ரெஃப்ரென்ஸ் மெத்தட் என்பது என்ன?
பாரா மீட்டர் ஆனது சென்ட் ஆகும் பொழுது ref என்ற கீவேர்டுடன் பாஸ் செய்யப்ட்டால் அது கால் பை ரெஃபெரென்ஸ் ஆகும். இந்த முறையில் மெத்தடிற்குள் நடக்கும் மாற்றமானது ஒரிஜினல் மதிப்பை மாற்றி அமைக்கும்.

using System;  
   
namespace MethodExamples  
{  
    class CallByReferenceMethod  
    {  
        protected void PrintNumber(ref int number)  
        {  
            number *= number;  
            Console.WriteLine("Value of reference method: " + number);  
        }  
   
        static void Main()  
        {  
            int number = 100;  
            var p = new CallByReferenceMethod();  
            Console.WriteLine("Value before reference method called: " + number);  
            p.PrintNumber(ref number);  
            Console.WriteLine("Reflected value afrter method called: " + number);  
            Console.ReadLine();  
        }  
    }  
}  
Out பாராமீட்டர்

Out கீவேர்டுடன் கூடிய பாராமீட்டர் அவுட் பாராமீட்டர் ஆகும்.இது மெத்தடில் இருந்து ரிடர்ன் செய்யப்பட வேண்டிய மதிப்பைக் குறிக்கின்றது. இந்த வித பாராமீட்டரை பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பை ஒரு மெத்தடில் இருந்து ரிடர்ன் செய்யலாம்.
using System;  
  
namespace MethodExamples  
{  
    class OutParameterMethod  
    {  
        protected void PrintNumber(out int number)  
        {  
            int squre=0;  
            number = squre;  
            number *= number;  
            Console.WriteLine("Please enter number");  
            squre = Convert.ToInt32(Console.ReadLine());  
            Console.WriteLine("Value when method called out parameter: " + number);  
        }  
        static void Main()  
        {  
            int number = 50;  
            var p = new OutParameterMethod();  
            Console.WriteLine("Value before out parameter method called: " + number);  
            p.PrintNumber(out number);  
            Console.WriteLine("Value after out parameter method called: " + number);  
            Console.ReadLine();  
        }  
    }  
}  
எக்ஸ்டன்சன் மெத்தட் என்பது என்ன?
இந்த வித மெத்தட் ஆனது ஒரிஜினல் டைப்பை  மாற்றி அமைக்காமல் ஏற்கனவே உள்ள டைப்பிற்க்கு மெத்தட்களை ஆட் செய்கின்றது

using System;  
   
namespace MethodExamples  
{  
    class ExtentionMethod  
    {  
        static void Main()  
        {  
            int number;  
   
            Console.WriteLine("Enter numer");  

Leave a comment