1
சொல்வதென்னவோ நிஜம் தான்… ஆனால்…..!!!
… … … … திமுகவிலிருந்து விலகம் கடிதம் கொடுத்த பின்னர், திருவாளர் பழ.கருப்பையா சில சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்…. அது பற்றி கீழே – ——————————————– தமிழக இலக்கிய மேடைகளில், அரசியல் மேடைகளில் விமர்சகராக வலம் வருபவர், முன்னாள் காங்கிரஸ்காரரான பழ.கருப்பையா. தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசிவந்த இவர், பின்னர் அ.தி.மு.க -வில் இணைந்தார். … Continue reading

Leave a comment