1
தண்டவாளங்கள்..
  தன்மீதுச் செல்லும் இரயில்சக்கரங்களின் சுமையை புன்னகைத்துக்கொண்டே ஏற்றுக்கொண்டு வெய்யிலிலும் பனியிலும் மழையிலும் இருப்பு கொண்டிருக்கின்றன.. மாநில பேதமின்றி அனைவரையும் தன் இரும்பு தேகத்தால் கட்டி இணைக்கின்றன.. தன்மீதெறியும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் தண்டவாளம்போல் மனம்வேண்டும் மனிதர்களுக்கு..  

Leave a comment