1
டிசம்பர் 2019 - வாரம் 1: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

புதிர்க்குறிப்புகள் விடை(கள்)
குறுக்காக:
3 தென் அமெரிக்காவின் வடகிழக்கு நாட்டை பெண் திரும்பிப் போன பின்னும் தூக்க முடியாது. (2)சுமைசு-ரிநா-மை
4. ஒரு பெண் எவ்விதமாக உள்ளே திரும்பி நோக்க தென்படுவாள்? (3) [நன்றி: சிவக்குமரன்]மாதவி
5 உலகு நடுவே முதலாகப் படையெடுத்த முகலாயப் பேரரசர். (3)பாபர்
7 பூந்தோட்டம் புடவை இடை சேர்த்துத் துவை. (3)துடவை*
9 சாலையோரம் நிற்கும் அநாதி விசிறி. (3)மரம்
10. பெண்ணை விட்டுப் போருக்கும் செல்லுவீர். (2)போம்
நெடுக்காக:
1 சிகண்டியின் பூர்வ ஜென்மம் ம. பி. சட்டமன்றத் தொகுதியில்! (3)அம்பா
2 சுகுமார் குறைந்தால் நடுத்தரம். (3)சுமார்
3 மாசுபட விட்டு விட்டு உள்ளே பாதி சேவித்த நற்செய்தி முடியவில்லை. (4)சுவிசேட
6 படைத்தலைவன் அதிரத் தும்ம காரணம் ஒரு மலர். (4)பதுமம்
7 வண்டு இறப்பதும் பிறப்பதும் கொண்டதே. (3)தும்பி
8 உலகம் திட்ட வரும் இறுதியாக. (3) வையம்
*தோட்டம் ; சோலை ; விளைநிலம் . http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=துடவை

Who Voted

Leave a comment