1
தன் ஜாதியும் தன் மதமுமே உயர்ந்தது என்று ….
… … … எவனொருவன் தன் ஜாதியும் தன் மதமுமே உயர்ந்தது என்று நினைத்து, மற்றவனை அசிங்கப்படுத்துகிறானோ – – அவன் கடவுளுக்கு எதிரானவன்.. கடவுளுக்கு விரோதமானவன். நான் அடிக்கடி இந்த தளத்தில் வலியுறுத்திக் கூறும் மத நல்லிணத்திற்கான கருத்துகளை மிக உறுதியாகவும், அழகாகவும், தெளிவாகவும் கூறும் – சுகி சிவம் அவர்களின் அற்புதமான உரையொன்று … Continue reading

Leave a comment