1
டிசம்பர் 2019: வரம் 3: எழுத்து சுடோகு
எழுத்து சுடோகு:

கீழ்க்காணும் புதிரைக் கட்டங்களுடன் பிரதி எடுத்துப் புதிரை விடுவித்து,
இறுதி விடையைபி பின்னூட்டத்தில் அனுப்பவும்.
<!--br {mso-data-placement:same-cell;}-->
123456789
சிதாம்ந்ன்
இறுதி விடைக்கான எழுத்துகள்
ன்தா
சிம்
தா
ம்சி
ம்
ந்
தாம்
தான்சி
ந்தா
இறுதி விடை:

********************************************************

1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9
எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும்.

2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே
முறை தான் இருக்க வேண்டும்.

3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு
கட்டங்கள் இருப்பதைக்  காணலாம். அவை ஒவ்வொன்றிலும்
கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான்
இருக்க வேண்டும்.

4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும்

எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான குறிப்பு:  ஒரு தமிழ்ப் பெயர்

Who Voted

Leave a comment