1
இது தலைவர் தங்கக்க்கபாலுவுக்கு சமர்ப்பணம்….!!!
… … … – தலைப்பைப்பற்றி, முதலிலேயே ஒரு விளக்கம் – தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி(முன்னாள்) தலைவர், திருவாளர் தங்கபாலு தனது பெயரை Thangkabalu என்று தான் போட்டுக்கொள்கிறார் ( நியூமராலஜி நம்பிக்கை…!!! ) தற்போது, வயநாடு எம்.பி. என்கிற முறையில் ராகுல் காந்தி, 3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருக்கிறார்…. மலப்புரம் அருகே … Continue reading

Leave a comment