1
” …எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்க….”
… … … … இது இப்போது தான் சுடச்சுட தமிழ் இந்து செய்தித்தளத்தில் வெளிவந்திருக்கும் செய்தி – ——————– கடந்த 1-ம் தேதி புதுக்கோட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பேசினார். அப்போது, ”புதுக்கோட்டையில் 12 … Continue reading

Leave a comment