1
ஜெகொரி எஃபெக்ட்ஸ்


ஜெகொரி என்பது ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி ஆகும். இது விரைவானது, சிறியது, மற்றும் வெவ்வேறு பிளாட்ஃபார்மிற்க்கு இடையே செயல்பட வல்லது..கிளையண்ட் சைட் ஸ்கிரிப்ட்ங்கை எளிதாக்குகின்றது. Html டாக்குமெண்ட் டிராவர்சல் அண்ட் மேனிபுலேசன், அனிமேசன்,ஈவண்ட் ஹாண்ட்லிங், மற்றும் அஜாக்ஸ் ஆகியவற்றை செயல்படுத்துகின்றது.
ஒரு வெப் பக்கத்தை மேலும் இன்டெர் ஆக்டிவ் ஆக மற்றும் கவரத்தக்க அமைப்பதற்கு  ஜெகொரி பயன் படுகின்றது.
இது வெவ்வேறு  வகையான பிரவுசர்களில் செயல்பட வைக்கின்றது. குறைவாக கோட் எழுதுதல், நிரைய செய்தல்  என்பதை கடைப்ப்பிடிக்கின்றது

·         Jquery எஃபெக்ட்ஸ்

·          

·          ஜெகொரி ஆனது வெப் பக்கங்களுக்கு எஃபெக்ட்ஸ் கொடுக்க பயன்படுகின்றதுஇவை ஃபேடிங்க், ஸ்லைடிங்க், ஹைடிங்க், ஸோவிங்க் ஆகியவை ஆகும் fading, sliding,  
jQuery hide()
இந்த மெத்தட் ஆனது செலெக்ட் செய்யப்பட்ட எலிமெனடை ஹைட் செய்கின்றது.
 Syntax:
1.    $(selector).hide();  
சான்று நிரல்
<!DOCTYPE html>  
<html>  
<head>  
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.11.2/jquery.min.js"></script>  
<script>  
$(document).ready(function(){  
    $("#hide").click(function(){  
        $("p").hide();  
    });  
});  
</script>  
</head>  
<body>  
<p>  
<b>This is a little poem: </b><br/>  
Twinkle, twinkle, little star<br/>  
How I wonder what you are<br/>  
Up above the world so high<br/>  
Like a diamond in the sky<br/>  
Twinkle, twinkle little star<br/>  
How I wonder what you are  
</p>  
<button id="hide">Hide</button>  
</body>  
</html>  
Output:
This is a little poem:
Twinkle, twinkle, little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
Twinkle, twinkle little star
How I wonder what you are
jQuery show()
. இது செலெட் செய்யப்பட்ட எலிமெண்டை காண்பிக்கின்றது
Syntax:
$(selector).show();  
சான்று நிரல்.

<!DOCTYPE html>  
<html>  
<head>  
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.11.2/jquery.min.js"></script>  
<script>  
$(document).ready(function(){  
        $("#hide").click(function(){  
        $("p").hide();  
    });  
    $("#show").click(function(){  
        $("p").show();  
    });  
});  
</script>  
</head>  
<body>  
<p>  
<b>This is a little poem: </b><br/>  
Twinkle, twinkle, little star<br/>  
How I wonder what you are<br/>  
Up above the world so high<br/> &nbs

Leave a comment