1
காதுகள் – உள்மனத்தின் சப்தங்கள்- எம்.வி.வெங்கட்ராம்…
வாழ்க்கையை தத்ரூபமாக, விரிவாக  எடுத்துரைக்க எழுத்தின் வடிவநிலைகளில்  நாவல்வடிவமே மிகவும் ஏற்றது . சில மாதங்களுக்கு முன் எம்.ஏ.சுசீலா அம்மா பல புத்தகங்களை எனக்களித்தார். நல்ல புத்தகங்களைத்தேடித்தேடி வாசிக்க நினைக்கும் என் ஆழ்மனதின் ஏக்கத்தை உணர்ந்தவர் அம்மா. அவர்கள் கொடுத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பினும், அலுவலக நெருக்கடிகள் காரணமாக வாசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் அம்மா கொடுத்த புத்தகங்களில்  சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எம்.வி.வெங்கட்ராம் அவர்கள் எழுதிய “காதுகள்”  [ Read More ]

Leave a comment