1
40,000 கோடி விவகாரம்….!!!
… … … அப்படியானால், முன்னாள் பாஜக மந்திரி – ஒரு லூசா…? முன்னாள் மத்திய அமைச்சரும், இன்னாள் பாஜக எம்.பி.யுமான திருவாளர் அனந்தகுமார் ஹெக்டே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளவற்றின் சாராம்சம் கீழே – —————————————— “மஹாராஷ்டிராவில் எங்களுக்கு மெஜாரிடி இல்லை என்று தெரியாத அளவிற்கு நாங்கள் என்ன மடையர்களா…? எல்லாம் காரணமாகத்தான்… ஒரு காரியத்திற்காகத்தான்… … Continue reading

Leave a comment