1
13 ஆம் உலகம்     ஏய், என்ன பண்ணப் போறே? என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் மதி.


     இங்கேயிருந்து குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.


     ஒரு நொடி திகைத்துப் போனான் மதி


     உனக்கென்ன வெறி புடிச்சுருக்கா? இப்போ நாம எவ்ளோ உயரத்துல இருக்கோம் தெரியுமா? என்று கேட்டதும்


     பத்தாயிரம் அடி உயரத்தில் என்று மிரட்சியோடு பதிலளித்தாள் பக்கத்தில் இருந்த பணிப்பெண்.


மேலும் படிக்க »

Leave a comment