1
நவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்: கணினியில்
குறுக்கெழுத்துப் புதிர்: https://tinyurl.com/v7qkam2
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

(விடைகளைக் கட்டத்தில் அனுப்ப முடியாவிட்டால் விடைகளை மட்டும் குறிப்பு எண்ணுடன் 
பின்னூட்டத்தில்  (Post a Comment) இட்டு - Publish  - அனுப்பவும்)  

விடைகளைத் (தெரிந்த வரையில்) பின்னூட்டத்தில் (Post a Comment) அனுப்பவும்; பெயரில்லாமல் (Comment as: Anonymous) அனுப்பலாம். விடை முடிவில் புனைப் பெயர் அல்லது பெயரின் முதல் எழுத்துகள் மட்டும் போட்டால் நல்லது.

Who Voted

Leave a comment