1
  நிகழ்வுகள் சந்தர்ப்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை..
      இரயில் பயணங்கள் எப்போதும் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் , தரிசனத்தையும் தந்துகொண்டுதான் உள்ளது. அரோணி எக்ஸ்பிரஸில் வெஸ்ட்பெங்காளிலிருந்து ஊருக்கு திரும்புகையில் இரண்டாம் வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்தேன். கோச் முழுவதும் அதீதமான கூட்டம் நிரம்பியிருந்தது. பதின்பருவ இளைஞர்கள்தான் அதிகம் இருந்தனர். அந்தக்கூட்டத்தில்தான் சுதீப்பை சந்தித்தேன். சுதீப் மேற்குவங்கத்தைச்சேர்ந்தவன். பணிக்காக திருவணந்தபுரம் செல்கிறான். அவனோடு பேசியதில் அவனொரு பெயிண்டர் என்பதை அறிந்துகொண்டேன்.   உயரமான கட்டிடங்களுக்கு வர்ணம் பூச நம் ஊர் காண்ட்ராக்டர்கள் குறைந்த ஊதியத்திற்கு இவர்களைப்  [ Read More ]

Leave a comment