1
வேணுவைப் போன்றவர்களுக்கு …. ( காவிரிமைந்தன் காணொளி – 07 )
… … என் அந்தக்கால நண்பர் ஒருவர்… உயிர் நண்பர்… ஆனால், நான் அவரை கடைசியாகப் பார்த்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன…ஏன்..? ” வேணு ” என்கிற வேணுகோபாலன் ….. அப்போது, நானும் அவரும் திருச்சியில் ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிந்து வந்தோம். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தோம்… … Continue reading

Leave a comment