1
என்றோ அனுபவித்தது …..!!!
… … … 3-4 வயதுப் பெண் குழந்தையொன்று. அந்தச் சிறுமிக்கு, பல நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்து ஆசையாக வளர்த்திருந்தார்கள் பெரியவர்கள் … ஒரு நாள், பூஜை முடிந்த பின், தாத்தா கொடுத்த 2 ஆப்பிள்களுடன் அந்தச் சிறுமி வெளியே ஹாலுக்கு வருகிறாள். அங்கே வீட்டிற்கு வந்த 2 தெரிந்த மனிதர்களுடன் அந்தச் … Continue reading

Leave a comment