1
ம(ற)றைந்து கொண்டிருக்கும் சில அனுபவங்கள்….
… … குறைந்த பட்சம்…(!!!) – 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த தளத்திற்கு வந்து செல்கின்றனர் – என்பதை நான் உணர்கிறேன். இவர்களில் – அனுபவித்தவர்களும் உண்டு. – அறிந்தவர்களும் உண்டு… – இழந்தவர்களும் உண்டு. ஒவ்வொரு தலைமுறையாக, மறைந்து போவதும் – மறந்து போவதும், எத்தனையெத்தனை அனுபவங்கள்… ஆனந்தங்கள்…!!! கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போமே… மீண்டும் … Continue reading

Leave a comment