1
ரஜினியின் வித்தியாசமான அரசியல் …!!!
… … … சனிக்கிழமை இரவு (16/11/2019) தந்தி தொலைக்காட்சியில் – மூத்த இணையாசிரியர் ஹரிஹரன், தமிழருவி மணியன் அவர்களுடன் நடத்திய ஒரு நேர்காணல் ஓளிபரப்பப்பட்டது… முழுக்க முழுக்க திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் அணுகுமுறை பற்றிய பேட்டி அது. ரஜினி, நேரடியாக செய்தியாளர்களிடம் தன் அரசியல் அணுகுமுறைகளைப்பற்றி விரிவாக இதுவரை பேசாததால், -அவருடன் நெருங்கிப் பழகி … Continue reading

Leave a comment