1
நவம்பர் 2019 - வாரம் 4: சொல்கலை
கா. சொல்கலை:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச்  சீர்ப் படுத்தி மூலச் சொற்களை வெளிப்படுத்த 
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகளை 
எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி 
விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும்
குறிப்பு/க்குப் பொருந்த வேண்டும்! 
சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும்.
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.
1.  புதிர் (குறுக்காகக் கலைக்கப்பட்ட சொற்கள்):
ம்ம்வி
குசுந்ரி
த்திநீல்
ட்துந்ம்
க்கார்ன்
காதிம்ர்
கைப்புமோன்

இந்த வண்ணக் கட்டங்களைக் காலியாக விட்டு விட வேண்டும்
சீர் செய்த மூலச் சொற்கள்:
 இந்த வண்ணக் கட்டங்களில் வரும் எழுத்துகள் இறுதி விடைக்கானவை.
இறுதி விடைக்கான குறிப்பு: பாடுபடுவதெல்லாம் இதற்காகத்தான்!
இறுதி விடைக்கான எழுத்துகள்:
இறுதி விடை:
சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும். (8 சொற்கள்)
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.

Who Voted

Leave a comment