1
அரசியல்வாதிகளும் பச்சோந்திகளும்….
… … தேவைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும், நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகளைப் பற்றிய 2 காணொளிகள் கீழே- (இதில் 2-வது காணொளி உபயம் – நண்பர் அஜீஸுக்கு நன்றி ..) இதை இங்கு முக்கியமாக பதிப்பதன் காரணம் – கொஞ்சம் யோசிக்கத்தான்….!!! எதைப்பற்றி….? நம்முடைய பல அரசியல்வாதிகளுக்கும் இந்த பச்சோந்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகளை காண முடிகிறது அல்லவா…??? … Continue reading

Leave a comment