1
ஐயோ இது உண்மையா ? 6
அவன் திரும்பி பார்க்கும் போது அவன் மீது பாய தயாராக இருந்ததுகண்கள் மட்டுமே பளபளப்பாக தெரிந்து அவன் தன் கண்களை கூர்மையாக்கி அதை சற்று உற்று நோக்கினான் வேறு ஒன்றுமில்லை சிறுத்தை தான் அது ஐயோ இப்பொழுது என்ன செய்வது என்று நடுநடுங்கி போனான் முருகன் அவன் நினைத்து முடிப்பதற்குள் எதோ ஒரு சத்தம் சிறுத்தை சுருண்டு விழுந்தது கீழே என்ன நடந்தது என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை ஒரே இருட்டு மயம் எங்கு

Who Voted

Leave a comment