1
ராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை

நவம்பர் 9 2019. ராமர் கோவில் வழக்கின் சரித்திரத்தில் முக்கிய நாள். ஆம், இன்று தான் இந்திய நாட்டின் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு.  தீர்ப்பை படிக்க மட்டும் குறைந்தது அரை மணி நேரம் ஆகும் என கூறப்பட்டது. இது ஐந்து நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பென்பது மேலும் சிறப்பு. அரைமணி நேரத்திற்கும் மேல் படிக்கப்பட்ட தீர்ப்பின் சாராம்சம் இங்கே. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறிய உண்மை வரலாற்றை இந்த நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. பாபர் மசூதி வெற்று நிலத்தின் மீது […]


The post ராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை appeared first on எந்தோட்டம்....

Who Voted

Leave a comment