1
எனக்கு பிடித்த பாடல்
அதிலும் ஒரு பாடல் மனசுக்கு ரொம்ப நெருக்கமானதாகவும், ரொம்ப தாக்கத்தை கொடுக்கறதாகவும் இருக்கும் . பல நேரங்களில் ஏன் அது மனசுக்கு பிடிச்ச பாட்டு னு சரியாய் சொல்ல முடியாது. அதுல வர்ற ஒரு scene, ஒரு வரி, ஒரு வார்த்தை, இல்ல ஒருசில சமயம் ஒரே ஒரு frame கூட - எனக்கு பிடித்த பாடல்

Leave a comment